இந்தியாவின் தலைசிறந்த காவல் நிலையமாக தேர்வான பட்டியலில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் இடம் பிடித்தது..!

  இந்தியாவின் தலைசிறந்த 10 காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 2016ம் ஆண்டு முதல் நாட்டின் தலை சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து மத்திய அரசு விருது வழங்கி வருகிறது. குற்றங்களை கண்டறிதல், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல், விபத்துக்களை குறைத்தல், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், போலீஸ் சமுதாய பணிகள், கணினி மூலம் பராமரிக்கப்படும் குற்றப்பதிவேடுகள், போலீஸ் நிலையத்தில் பொதுமக்களை வரவேற்கும் முறைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு இந்த … இந்தியாவின் தலைசிறந்த காவல் நிலையமாக தேர்வான பட்டியலில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் இடம் பிடித்தது..!-ஐ படிப்பதைத் தொடரவும்.